நந்தினி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்தினி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 டிசம்பர், 2010

அழகான ராட்சஷி


என் காதலி ஒரு ராட்சஷி

அழகிலும் சரி, குணத்திலும் சரி.
-------------------

உண்மை அழகு


நான் பேரழகன்- என்னவளின்

பார்வை என் மீது- படும்

நேரத்தில் மட்டும்..........

காத்திருந்த காதல்


நீ என்னை விட்டு பிரிந்தது இதயத்திற்கு தெரிந்தாலும்

கண்களுக்கு தெரியவில்லை.

அதனால்தான் என்னவோ

இன்றாவது உன் அழைப்பு வராதா- என

காத்திருக்கிறது என் கண்கள்......

தொலைபேசியை நோக்கி. 
---------------------